உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          சூரிய மற்றும் சாண எரிவாயு பூச்சி கவர்ச்சிப்  பொறி 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் பூச்சிகளை    கட்டுப்படுத்தலாம்.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                ஒளி மின்னோக்கியின் திறன் 7.5 வோல்ட்,    10 வாட் சாண எரிவாயு 0.1 முதல் 0.15 கனமீட்டர் / மணி  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூபாய் 1000/- (15 சதுர மீட்டருக்கு)  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                பூச்சிகளை கவர்ந்திழுத்து பிடிப்பதற்கு    சூரிய ஒளி அல்லது சாண எரிவாயு மூலம் விளக்கு எரியூட்டப்படுகிறது. மொத்த அமைப்பும்    60x60x75 செ.மீ அளவுள்ள சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. கவரப்பட்ட பூச்சிகள்    32.5 செ.மீ விட்டமு் 26 செ.மீ உயரமும் உடைய கூம்பு வடிவ புனலில் விழுகின்றன. இப்பூச்சிகள்    புனலின் கீழ் பாகத்தில் 5 செ.மீ விட்டமுடைய துவாரம் வழியாக பிளாஸ்டிக் கலன் அல்லது    பையில் பயன்படுத்தலாம். சூரிய ஒளியினால் ளவிளக்கு எரிப்பதற்கு 10, 6 வோல்ட் திறனுடைய    மின்கலம் பயன்படுத்தப்படுகிறது.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                புனல் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ளதால்    பூச்சிகளை எளிதாக கவர முடிகிறது. 
                  சூரிய ஒளி அல்லது சாண எரிவாயு, ஏதேனும்    ஒன்றை வசதிக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |