உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          சூரியஒளி நன்னீராக்கி 
            
          
            
              பயன்  | 
              :  | 
              உப்பு நீரை குடிநீராக மாற்றலாம்.  | 
             
            
              திறன்  | 
              :  | 
              சதுர மீட்டருக்கு 3 முதல் 4 லிட்டர் நன்னீர்    உற்பத்தி  | 
             
            
              விலை  | 
              :  | 
              ரூபாய் 28000/- (15 சதுர மீட்டருக்கு)  | 
             
            
              அமைப்பு  | 
              :  | 
              இவ்வமைப்பானது செங்கல் மற்றும் சிமெண்டால்    கட்டப்பட்ட தொட்டிவடிவ தரையையும் (சரிவு 150) கொண்டுள்ளது. இந்நன்னீராக்கியின்    உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. உள்ளே தேக்கி வைக்கப்படும் நீரானது அதிகப்படியான    வெப்பத்தால் நீராவியாக்கப்பட்டு மேலெழுகிறது. கண்ணாடி  கூரையை     வந்தடையும் நீராவி குளிர்ச்சியடைந்து நன்னீராக மாறுகிறது. இந்நன்னீர் மேல்    கண்ணாடியின் இறுதியில் உள்ள அலுமினிய வடிகால் வழியாக சேகரிப்புத் தொட்டியில் சேமிக்கப்படுகிறது.  | 
             
            
              சிறப்பு அம்சங்கள்  | 
              :  | 
              15 சதுரமீட்டர் பரப்பளவுள்ள நன்னீராக்கி    மூலம் நாள் ஒன்றுக்கு 45 முதல் 60 லிட்டர் நீலை பெறலாம். 
                ஒரு மணி நேரத்திற்கு செலவு ரூ.6  | 
             
                                | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |