உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          காற்றழுத்த சூரிய உலர்த்தி 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள்    உலர்த்தலாம்.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                நாள் ஒன்றுக்கு 500 கிலோ நெல் உலர்த்தலாம்.  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூபாய் 25000/-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                இவ்வுலர்த்தியில் 4 சூரியஒளி திரட்டிகள்    உள்ளது. ஒவ்வொரு ஒளி திரட்டியின் பரப்பளவு     2x1 மீ ஆகும். இதில் ஒளி ஈர்ப்புத் தளமாக கறுப்பு வர்ணம் பூசப்பட்ட இரும்புத்    தகடு பயன்படுகிறது. இந்த ஒளிஈர்ப்புத் தகட்டின் கீழ் 5 செ.மீ இடைவெளியில் காற்று    உட்புகும் வழி கொடுக்கப்பட்டுள்ளது. மேல்புறம் உள்ள இரண்டு கண்ணாடிகளுக்கும் இடையே    2.5 செ.மீ இடைவெளி உள்ளது. ஒளி திரட்டியின் மேல் பாகத்துடன் பொருத்தப்பட்டுள்ள மன்    காற்றேற்றி மூலம் வெப்பக்காற்கு இழுக்கப்பட்டு உலர்த்தும் அமைப்பிற்கு அளிக்கப்படுகிறது.    இவ்வுலர்த்தும் அமைப்பில் நமக்கு தேவையான பொருட்களை உலர்த்திக் கொள்ளலாம். தேவைக்    கேற்ப சூரிய ஒளி சேகரிப்பு பரப்பையும் உலர்த்தும். அறையின் அளவையும் அதிகரித்துக்    கொள்ளலாம்.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                 500 கிலோ நெல்லின் ஈரப்பதத்தை 25லிருந்து 12 சதவீதமாக்க    8 மணி நேரம் தேவைப்படும். 
                  உலர்த்தப்படும் பொருட்கள் மாசுகளற்று    கிடைக்கும்.  | 
               
                       
                                | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |