உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          சமுதாய சூரியஒளி அடுப்பு 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                சமுதாய அளவில் அரிசி, பருப்பு. காய்கறிகள்    மற்றும் முட்டை சமைக்கலாம்.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                8 கிலோ அரிசியை 21/2 மணி நேரத்தில் சமைக்கலாம்.  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூபாய் 6000 /-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                இது பெட்டி வகை அடுப்பு ஆகும். அடுப்பின்    அளவு 2.5x0.6x0.15 இவ்வகை அடுப்பு  மூன்று    பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக 3 மி.மீ தடிமன்    உள்ள இரண்டு கண்ணாடிகள் (12 மி.மீ இடைவெளியில்) கொண்ட மூடிகள் பொருத்தப்பட்டுள்ளன.    அடுப்பின் உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்ட கிரகிப்பு தகடு உள்ளது. வெப்பம் வெளியேறா    வண்ணம் அடுப்பின் வெளிப்புறம் வெப்பக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளியை பிரதிபலித்து    அடுப்பிற்குள் செலுத்துவதற்காக பிரதிபலிப்பான் அமைப்பு உள்ளது. உணவுப் பொருட்களை    அடுப்பினுள்  வைப்பதற்கு கருப்பு ள வர்ணம்    பூசப்பட்ட 26 செ.மீ விட்டமும், 7.5செ.மீ உயரமும் கொண்ட 16 அலுமினியப் பாத்திரங்கள்    உள்ளது.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                ஒரே நேரத்தில் 8 கிலோ அரிசி சமைக்கலாம். 
                  6 கிலோ அரிசி + ஒரு கிலோ பீட்ரூட் சமைக்க    ஆகும் நேரம் 160 நிமிடங்கள்.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |