உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          விறகினால் இயங்கும் வெப்ப எரிவாயுக் கலன் 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                சிறு மற்றும் மத்தியத்தர தொழிற்சாலைகளின்    வெப்ப உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம்.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                வெப்ப வெளியீடு திறன் 50000 கி.கலோரி  / மணி வெப்ப இணைதிறன் - 40 %  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூபாய் 100000/-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                MS தகட்டினால் ஆன இரு (மேல் மற்றும் கீழ்)    கொள்கலன்கள் இவ்வெப்ப எரிவாயுக் கலனில் உள்ளது. 10 செ.மீ விட்டமுள்ள துருப்பிடிக்காத    இரும்பாலான தொண்டை அமைப்பு கொள்கலனுள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கலனில் 6 காற்று    செலுத்தி குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்செல்லும் காற்று சூடாக்கப்பட்டு இக்காற்று    செலுத்திகள் மூலம் கலனின் கீழ்ப்பாகம் நீரில் மூழ்கியிருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.    இவ்வெப்ப எரிவாயுக் கலன் கம்பிச் சுருள் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கலனை இயக்க    ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 முதல் 25 கிலோ விறகு தேவைப்படுகிறது.  | 
               
              
                சிறப்பு  | 
                :  | 
                வெப்ப வாயு வெளியீடு – 50 க.மீ / மணி  | 
               
              
                அம்சங்கள்  | 
                :  | 
                வாயு உற்பத்திச்செலவு - ரூ. 98 / மணி 
                  அரிசி ஆலை, மஞ்சள் வேக வைக்கும் ஆலை முதலான    ஆலைகளின் வெப்பத் தேவையினை பூர்த்தி செய்யலாம்.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |