உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - ஒற்றை  அடுப்பு 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                குறைந்த விறகில் புகையின்றி சமைக்கலாம்  | 
               
              
                திறன்  | 
                :  | 
                600-800 கி.கலோரி / மணி 
                  எரிதிறன் - 24  %  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூபாய் 65 /-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒற்றை    அடுப்பு முறையே 18.24 செ.மீ விட்டமுடைய உள் மற்றும் வெளிச் சுவர்களைக் கொண்டது.    இரு சுவற்றுக்கிடையில் 2.5 செ.மீ இடைவெளி உள்ளது. வெளிப்புறச் சுவற்றின் அடிப்பாகத்தில்    17x1 செ.மீ அளவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே உட்புகும் காற்று இருசுவற்றின்    இடைவெளி வழியாக செல்லும் போது அடுப்பினுள்ளிலிருந்து வீணாக வெளிச்செல்லும் வெப்பத்தை    கிரகித்துக்  கொண்டு உட்சுவரிலுள்ள 1 செ.மீ    விட்டமுடைய துவாரங்கள் வழியாக எரிவாயை அடைகிறது. இவ்வாறு கிடைக்கும் அதிகப்படியான    காற்றால் விறகு நன்றாக எரிகிறது. விறகு வைப்பதற்கு எதுவாக 15.5 x 15 செ.மீ அளவிற்கு    எரிபொருள் துவாரம் அடுப்பின் முன்புறம் உள்ளது. அடுப்பின் 4 மூலைகளிலும், 5x5 செ.மீ    அளவுள்ள கால்கள் பொருத்தப்பட்டுள்ளது.  | 
               
              
                சிறப்பு  | 
                :  | 
                சாதாரண விறகு அடுப்பினை விட இருமடங்கு    எரிதிறன் இருப்பதால்  விறகின் செலவும், சமையலுக்கு    ஆகும் காலமும் வெகுவாக குறைக்கப்படுகிறது. 
                  வெளிவரும் சாம்பலை எளிதாக எடுக்கலாம்.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |