உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          ஜனதா சாண எரிவாயுக் கலன் 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                சமைப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும்    எஞ்சின் இயக்குவதற்கும் சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம்.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                இடுபொருட்களின் இருப்பினைப் பொருத்தும்    சாண எரிவாயுவின் பய்னபாட்டினைப் பொருத்தும் கலனின் கொள்ளளவிலான நிர்ணயித்துக் கொள்ளலாம்.  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூபாய் 10000/- (2 கனமீட்டர் கலனுக்கு) 
                  ரூபாய் 12000/- (3 கனமீட்டர் கலனுக்கு)  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                செரிப்பான, இடுபொருள் தொட்டி மற்றும்  வெளிவிடு தொட்டி மூலான பாகங்களைக் கொண்ட ஜனதா    சாண எரிவாயுக் கலன்கள் நிலையான கூடு வடிவமைப்பைக் சேர்ந்தவை. இக்கூடு வடிவமைப்பைக்    கட்டுவதற்கு காங்கரீட் மற்றும்  தேர்ச்சி    பெற்ற வேலையாட்கள் தெவை. இக்கலனானது உருளை வடிவில் அமைந்திருக்கும். மாட்டுச் சாணம்,    பன்றி, கோழி மற்றும் ஆட்டுக் கழிவுகள் மற்றும் பழங்கள், காய்கறிக் கழிவுகளும் சாண    எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                KVIC வடிவ கலன்களை விட 20-30 சதவீத நிர்மாண    செலவு குறைவு 
                  ஒரு நாள் சாண எரிவாயு உற்பத்திக்கு ஆகும்    செலவு ரூபாய் 5  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |