உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          ºÓ¾¡Â º¡½ ±Ã¢Å¡Ôì ¸Äý 
              
          
            
              
                பயன்  | 
                :  | 
                சமைப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும்    எஞ்சின் இயக்குவதற்கும் சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம்.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                 சாண எரிவாயு     உற்பத்தி 1.5 கனமீட்டர் / மணி  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூபாய் 100000/-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                இவ்வகை சமுதாய சாண எரிவாயுக் கலன்கள் பயனீட்டாளர்களுக்கு    பொதுவான ஓரிடத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. கலனுக்குத் தேவையான இடுபொருட்கள் அப்பகுதி    வீடுகளில் இருந்து பெறப்பட்டு, உற்பத்தியாகும் வாயுவானது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.    35 கனமீட்டர் கொள்ளளவு கலனின் இடுபொருள் மற்றும் வெளிவிடுதொட்டிகளின் அளவு    2.0 x 1.2  மீட்டர் ஆகும். இக்கலனின் இயக்ககத்திற்கு    தேவையான சாணத்தின் அளவு தினமும் சுமார் 600 முதல் 700 கிலோ ஆகும். இதற்கு சுமார்    60 முதல் 70 மாடுகள் வைத்திருக்கவேண்டும். இடுபொருட்களின் இருப்பனைப் பொருத்தும்    சாய எரிவாயுவின் பயன்பாட்டினைப்பொருத்தும் கலனின்  கொள்ளளவை நிர்ணயித்துக் கொள்ளலாம்.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                இக்கலனிலிருந்து உற்பத்தியாகும் வாயுவின்    மூலம் 5 குதிரைத் திறன் எஞ்சினை 14 மணி நேரம் இயக்கலாம். 
                  50 kWh மின்சார உற்பத்தி இருக்கலாம். 
                  40 முதல் 50 குடும்பங்களின் பயன் பெறலாம்.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |