உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          தக்காளி விழுது தயாரிக்கும் முறை 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                அதிக    விளைச்சல் உள்ள காலங்களில் தக்காளியை அடர்விக்கப்பட்ட தக்காளி விழுதாக மாற்றி சேமித்து    வைக்க ஏற்ற தொழில்நுட்பம்.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                உற்பத்தி    செய்யும் திறனைப் பொறுத்தது.  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூ.    200000 /-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                இத்தொழில்    நுட்பத்தின் நோக்கம், தக்காளி அதிக அளவு உற்பத்தி ஆகும் காலங்களில் பயன்படுத்துதலாகும்.    வீரிய ரக தக்காளியைக் கூழாக்கும்  இயந்திரத்தின்    மூலம் கூழாக்கி, 25 பிரிக்ஸ் அளவு கெட்டியாக்க வேண்டும். பிறகு அந்த விழுதை பாதுகாக்க    250 பிபிஎம் என்ற அளவிற்கு பென்ஜோயிக் அமிலம் என்ற பாதுகாப்பான் சேர்க்கப்பட்டு,    டின்கள் மற்றும் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்தக்கூழை    6 மாதங்கள் வரை பாதுகாக்கலாம்.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                14    சதவிகிதம் விழுது கிடைக்கிறது. 
                  6    மாதம் வரை புட்டிகளிலும் பாக்கெட்டுகளிலும் சேமித்து வைக்கலாம். 
                  டப்பாக்களில்    1 வருடம் வரை சேமிக்கலாம். 
                  தக்காளி    விழுது, தக்காளி குறைவாகக் கிடைக்கும் சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. 
                  தக்காளியைச்    சார்ந்த மற்ற பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |