உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
          
          வீட்டு அளவிலான நெல் வேகவைக்கும் கலன் 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                ஒரே    மாதிரியான நெல் வேகவைத்தலுக்கு மிகவும் ஏற்றது.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                ஒரு    தடவைக்கு 125 கிலோ  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூ.    4,500 /- 
                       | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                வேகவைக்கும்    கலன் 20 கேஜ் கலாண் தகரத்தால் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு மூடியும் அமைக்கப்பட்டுள்ளது.    இநதக்கலன் மூன்று சமபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள 2/3 பகுதி நெல் வேக    வைப்பதற்கும் கீழே உள்ள 1/3 பகுதி தண்ணீரை நீராவியாக மாற்றி, மேலே உள்ள நெல்லை வேகவைக்கவும்    உபயோகப்படுத்தப்படுகிறது. துளையிட்ட தகரம் நீராவி பகுதியையும், வேகவைக்கும் பகுதியையும்    பிரிக்கிறது. இத்துடன் துளையிட்ட குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல கிளை    குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவை வேகவைக்கும் கலனை பல பகுதிகளாக பிரித்து, அமைனத்து    நெல்லையம் சமமாக வேகவைக்க உதவுகிறது. இந்தத் துளைகளிட்ட தகரம் வரிவாக இருப்பதனால்    வெந்த நெல்லை எடுப்பதற்கு  சுலபமாக இருக்கிறது.    கலனில் உள்ள தண்ணீரை விறு அல்லது வேளாண் கழிவுப்பொருட்களை எரித்து கொதிக்க வைக்கலாம்.    நெல் வெந்த பிறகு அடுத்த முறைக்கு மீதமுள்ள தண்ணீரை மீண்டும் உபயோகப்படுத்தலாம்.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                நெல்லை    ஒரே சீராக வேகவைக்கிறது. 
                  ஊற    வைத்து நெல்லை வேகவைக்க முதலில்  45 நிமிடமும்    அடுத்தடுத்து நிமிடமும் மட்டுமே ஆகிறது.  
                  நேரமும்    எரிபொருளும் மிச்சமாகிறது. 
                       | 
               
                       
           
                      
                     | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |