உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
                    
          பருத்திக் கொட்டைப் பிசிறு நீக்கும் கருவி 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                பருத்திக்    கொட்டையை பஞ்சிலிருந்து, பிசிறு நீக்கப்பட்டு பருத்திக் கொட்டையை பிரித்தெடுப்பது.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                மணிக்கு    50 கிலோ.  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூ.20000/-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                இவ்வியந்திரத்தில்    துருப்பிடிக்காத மற்றும் அமிலம் தாக்காத பாத்திரம், கலக்கும் அமைப்பு, தூசு வெளிச்செல்லும்    துவாரம், பிரித்தெடுத்த  கொட்டை வெளிச்செல்லும்    துவாரம் மற்றும் மின்மோட்டார் அடங்கியுள்ளது.     இக்கருவியில் 5 கிலோ எடையுள்ள பருத்திக் கொட்டையை பாத்திரத்தினுள் இடவேண்டும்.  அரை லிட்டர் வணிக வகை கந்தக அமிலத்தை பாத்திரத்தின்    ஒரு பக்கமாக ஊற்ற வேண்டும்.  கலவையை நன்கு    கலக்குதன் மூலம் பருத்தி பஞ்சு அமிலத்தின் வினைக்கு உட்படுத்தப்படுகிறது.  90 வினாடிகள் கடந்த பின் தூசையும் பருத்திக் கொட்டையையும்    தண்ணீரால் இரண்டு முதல் நான்கு முறை நன்கு கழுவ வேண்டும்.  இறுதியில் கொட்டையை எடுத்து காய வைக்க வேண்டும்.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                பருத்திக்கொட்டையில்    அமிலம் மூலம் பஞ்சுப் பிசிறை பிரித்தெடுக்கிறது. 
                  பருத்தி    பயிருக்கு விதை விழி வரும் நோய்கள் குறைக்கப்படுகின்றன. 
                  அமிலத்தில்    இடப்பட்ட விதைகளை எளிதாக கையாளலாம்.ள  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |