உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
                    
          மிளகு பிரித்தெடுக்கும் இயந்திரம் 
            
          
            
              பயன்  | 
              :  | 
              மிளகு    கொத்திலிருந்து மிளகைப் பிரிப்பதற்கு ஏற்றது.  | 
             
            
              திறன்  | 
              :  | 
              மணிக்கு  320 கிலோ.  | 
             
            
              விலை  | 
              :  | 
              ரூ.20000/-  | 
             
            
              அமைப்பு  | 
              :  | 
              இப்பிரிப்பானில்    மரப்பட்டைகள் பொருத்தப்பட்ட இரும்பு உருளை, அரை உருளைப் பெட்டி, உள்வாய், சல்லடை,    ஆகியவை உள்ளன.  அரை உருளைப் பெட்டிக்கும்    மரப்பட்டைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.  இதனால் மிளகு உடைவது தவிர்க்கபடுகிறது.  | 
             
            
              சிறப்பு அம்சங்கள்  | 
              :  | 
              மிளகு    கொத்திலிருந்து மிளகு பிரிப்பது 
                காலால்    மிதித்து ஆட்கள் மிளகை காம்பிலிருந்து பிரிக்கும் சிரமம் தவிர்க்கப்படுகிறது. 
                2    குதிரைத்திறன் மோட்டாரால் இயக்கப்டுகிறது.  | 
             
                                | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |