உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
                    
          பாக்கு தோல் உரிக்கும் கருவி 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                உலர்ந்த    பாக்கின் தோல் உரிக்க ஏற்றது.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                மணிக்கு    30 கிலோ.  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூ.25000/-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                சுழலும்  உருளையில் 8 இரப்பர் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் கீழே சல்லடை பொருத்தப்பட்டுள்ளது. இதன்    வாய் வழியே தோல் நீக்கப்பட்ட பொருட்கள் கீழே செல்வதற்கு வசதியாக உள்ளது.  சல்லடைக்கும் உருளைக்கும் இடையே பாக்க தோல் நீக்கப்படுகிறது.  தோல் உரித்தபிறகு காற்றாடியிலிருந்து வரும் காற்றால்    வெளியேற்றப்படுகிறது.  தோல் நீக்கப்பட்டக்    கொட்டை, கீழ்ப்புறம் உள்ள வெளிவாயை அடைகிறது.      பழத்தின் பருமனைப்பொறுத்து சல்லடையின் துவாரம் தேர்வு செய்யப்படுகிறது.  உலர்ந்த பழத்தை தரம் பிரித்து தோல் நீக்குவதன்  மூலம் தோலுரிக்கும் திறனை அதிகப்படுத்துவதற்கும்    குறைந்த உடைப்பான் திறனை பெறுவதற்கும் உதவியாக இருக்கிறது.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                பழத்தின்    பருமனைப் பொறுத்து குவி சல்லடையை மாற்றலாம். 
                  பழங்களை    தரம் பிரித்து தோல் உரிக்கும்போது திறன் மற்றும் திறமை அதிகமாகிறது. 
                  தொடர்ச்சியாக    தோலுரிக்க இக்கருவி ஏற்றது.  | 
               
                       
                     
            | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |