![]()  | 
      |||||
| அரவை மற்றும் பிரித்தெடுக்கும் இயந்திரம் | |||||
உழவுக் கருவிகள்   | 
        
 கரும்பு சார் எடுக்கும் கருவி 
 
 பயன் : கரும்பு சார் எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. தேவை குறிப்புகள் வகை  : கிடைமட்டமான நான்கு உருளைக் கொண்டு  பிழியும் வகை சிறப்பு அம்சங்கள் கரும்பு  சார் எடுக்கும் இயந்திரம், நான்கு உருளைகள் கொண்ட அமைப்பாகும். மேல் பகுதியில்  ஒரு உருளையும் மற்ற மூன்று உருளையும் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அவை  ஒன்று கரும்பு பிளக்கும் உருளை, சாறு பிழியும் உருளை மற்றும் சார்  பிரித்தெடுக்கும் உருளை ஆகும். சார் சேகரிக்கும் தட்டு உருளைகளின் கீழ்ப்பகுதியில்  பொருத்தப்பட்டுள்ளது. இயந்திரம் இயக்க ஒரு சக்கரம் 5 குதிரைத் திறன் கொண்ட  மோட்டாருடன் வாரினால் இணைக்கப்பட்டுள்ளது.             
  | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்  | 
      |||
நுண்ணீர் பாசனம்  | 
      |||||
உமி நீக்கும் கருவிகள் 
  | 
        |||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008  | 
      |||||