உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
                    
          பருப்பு உடைக்கும் மற்றும் மாவு அரைக்கும்  இயந்திரம் 
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                பருப்பு    உடைத்தல், மாவு அரைத்தல் மற்றும் உலர் அரவைக்கு ஏற்றது.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                மணிக்கு    20 கிலோ உலர் அரவை. 
                  மணிக்கு    2-3 கிலோ ஈர அரவை  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூ.    12000/-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                இந்த    இயந்திரம் இரண்டு முக்கிய பிரிவுகளான, பருப்பு அரவை இயந்திரம் மற்றும் ஈர அரவை இயந்திரம்    ஆகியனவற்றைக் கொண்டதாகும். ஒரு குதிரைத் திறன் கொண்ட மோட்டாரால் இவற்றை இயக்கலாம்.    பயறு வகைகளை பருப்பாகவும் மற்றும் தானியங்களை மாவாகவும் அரைக்க ஏற்றது. மேலும் ஊறவைத்த    தானியங்களை மாவாகவும்  ஆட்டலாம். ஏதாவது ஒரு    கருவியை மட்டும் ஒரு சமயத்தில் இயக்க ஏற்றவாறு கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.   | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                எல்லா    வகையான பயறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் உகந்தது. 
                  எல்லா    வகையான ஊறவைத்த தானியங்களையும் மாவாக அரைக்கலாம்.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |