உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
                    
          வெண் மிளகு பிாித்தெடுத்து கழுவும் இயந்திரம் 
            
          சிறப்பியல்புகள் 
          
            
              - ஊற  வைக்க தேவையில்லாததால் சுகாதாரமான முறை
 
              - ஒரு  குதிரைத்திறன் மின் மோட்டாரால் இயக்கப்படுகிறது
 
              - அரைக்கும்  பொழுது தண்ணீர் விடுவதால் தோல் நன்றாக நீக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது
 
              - நீர்  வடிகட்டப்பட்டு மீண்டும் கழுவ பயன்படுத்துவதால் நீரின் தேவை குறைவு
 
              - மின்தடை  காலங்களில் இக்கருவியை கைகளால் இயக்கலாம்
 
             
            
              
                கருவியின் விலை  | 
                :         | 
                ரூ.15,000 – (சுமார்)  | 
               
              
                செயல் திறன் 
                        மின் மோட்டர் இயங்கும் போது கையால் இயங்கும்    போது  | 
                :         | 
                மணிக்கு 125 கிலோ 
                  மணிக்கு 15 கிலோ  | 
               
              
                பிரிக்க ஆகும் செலவு 
                        மின் மோட்டார் இயங்கும்போது கையால் இயங்கம்    போது நடைமுறையில் உள்ள முறை  | 
                :         | 
                குவிண்டாலுக்கு ரூ.65 
                  குவிண்டாலுக்கு ரூ.460 
                  குவிண்டாலுக்கு ரூ.850  | 
               
              
                பிரிக்கம் திறன்  | 
                :         | 
                91  | 
               
                         
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |