உழவுக் கருவிகள்  
            விதைக்கும் கருவிகள் 
            களை எடுக்கும் கருவிகள் 
            பயிர் பாதுகாப்பு கருவிகள் 
            அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
          வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
                    
          எருகட்டி தயாரிக்கும் இயந்திரம்  
            
          
            
              
                பயன்  | 
                :  | 
                மக்கிய    எருவை உருளை வடிவ  கடடியாக தயாரிக்க ஏற்றது.  | 
               
              
                திறன்  | 
                :  | 
                மணிக்கு    100 கிலோ  | 
               
              
                விலை  | 
                :  | 
                ரூ.    37,000 /-  | 
               
              
                அமைப்பு  | 
                :  | 
                இந்த    இயந்திரத்தில் சிலிண்டர் மற்றும் திருகு அமைப்பு உள்ளது. மக்கிய எரவை திருகு அச்சு    அமைப்பிற்கு தள்ளிவிடுகிறது. இது கட்ட (பெல்லட்) வடிவில் வெளிவருகிறது. ஒரு சுழலும்    கத்தி, கட்டிகளை (பெல்லட்) சிறு துண்டுகளாக வெட்டுகிறது. இந்தக்கட்டிகள் அதிரும்    தட்டில் கோள வடிவிற்கு மாற்றப்படுகிறது.  | 
               
              
                சிறப்பு அம்சங்கள்  | 
                :  | 
                ஒரே    மாதிரியான கோள வடிவமுடைய பெல்லட்கள் கிடைக்கப்பெறலாம். 
                  எளிய    முறையில் உரமாக நிலத்திற்கு  பகிரலாம். 
                  தேவையான    இடத்திற்கு உரமிட இந்தக் கட்டிகள் மிகவும் ஏற்றது.  | 
               
                       
                              | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
            உயிர்வழி சாதனங்கள் 
            வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
            உயிர் எரிபொருள் 
            காற்றாலை  |