உழவுக் கருவிகள்  
          விதைக்கும் கருவிகள் 
          களை எடுக்கும் கருவிகள் 
          பயிர் பாதுகாப்பு கருவிகள் 
          அறுவடை இயந்திரங்கள் 
          இதர கருவிகள் 
        வர்த்தக ரீதியான கருவிகள்  | 
          | 
                    
            
          
          
            
              
                1.  | 
                இயங்கும்    முறை  | 
                நீண்ட    சால்கள் விட்டுவிட்டு பல அளவுகளில் அலைமுறை விகிதத்திற்கேற்ப நீர் பாய்ச்சுதல்    நடைபெறுகிறது.  | 
               
              
                2.  | 
                அளவுகள்  | 
                   | 
               
              
                   | 
                1.    உட்புற குழாயின் அளவு  | 
                100 mm    OD / Aluminium  | 
               
              
                   | 
                2.    வெளிபுற குழாயின் அளவு  | 
                100 mm    ID / PVC  | 
               
              
                   | 
                3.    குழாயின் நீளம்  | 
                6.0 m  | 
               
              
                   | 
                4.    துளையின் அளவு  | 
                25 mm  | 
               
              
                   | 
                5.    துளைகளுக்கிடையேயான தொலைவு  | 
                600 mm  | 
               
              
                   | 
                6. அலை    சுழற்சி விகித முறை (உலஉடந சயவழை)  | 
                0.5  | 
               
              
                   | 
                7.    வெளியிடுதலின் அளவு  | 
                0.5 Ips    to 2.0 Ips  | 
               
              
                   | 
                8.    வரப்பின் நீளம்  | 
                50 m to    2.0 Ips  | 
               
              
                   | 
                9.    அழுத்த தொட்டியின் நீளம்  | 
                60 cm x    60 cm x 90 cm  | 
               
              
                3.  | 
                செலவு  | 
                Rs. 8000/-    per unit  | 
               
             
              
            சிறப்பம்சங்கள்
              
              
            
              -                 சுலப       இயக்க முறை மற்றும் அமைத்தல் - அலை விகித நேரம் வடிவமைப்பு போன்றவை சுலபம்.
 
              -                 சால்       பாசனத்தைக் காட்டிலும் இந்த முறையில் ஆழ ஊடுருவும் இழப்பு 5 சதவீதம் ஆகும்.       இதுவே தாடர் ஓட்டத்தில் 25 சதவீததம் ஆகும்.
 
              -                 ஒரு       முறைக்கு 1.5 முறை பரப்பு அதிகரிக்கிறது.
 
              -                 சோளத்திற்க       அதிக அளவில் நீர் உபயோகத்திறன் (141 கிலோ, எக்டர் மி.மீ) கிடைக்கிறது.
 
              -                 40-60       சதவீத நீரைச் சேமிக்கலாம். ஆள் மற்றும் பாசன நேரமும் சேமிக்கப்படுகிறது.       30-40 ஆள் நேரம் எக்டர், ஆனால் 60 ஆள் நேரம் , எக்டர் தொடர் ஓட்டத்தில்       தேவைப்படுகிறது. 
 
             
            ஆ. பரிசோதிக்கபட்ட  பல்கேரியன் அலை ஓட்டத் தொழில்நுட்பம் (Bulgerian Surge Technique)  
            செ.மீ உட்புறவிட்டமுள்ள, 0.6 செ.மீ  நீளமள்ள குழாய்களைப் பயன்படுத்தி, பிரதான வாய்க்காலில் இருந்து, நிரை ஒவ்வொரு  சிறு வாய்க்காலுக்கும் பிரித்தன்பபி உபயோகப்படுத்தப்படுகின்றது. இந்த முறையானது மிகவும்  குறைந்த செலவில் உபயோகிக்கும் தொழில்நுட்பம் ஆகும்.  
              
            நிலமட்ட பாசன முறையில்  நீர்த் தேவை
              
            
              
                பயிர்கள்  | 
                நீரின் தேவை (மி.மீ)  | 
                பாசன இடைவெளி (நாட்கள்)  | 
               
              
                மக்காச்சேளாம்  | 
                400  | 
                6-7  | 
               
              
                நிலக்கடலை  | 
                450  | 
                7-8  | 
               
              
                சோளம்  | 
                400  | 
                14-15  | 
               
              
                கம்பு  | 
                400  | 
                6-7  | 
               
              
                கேழ்வரகு  | 
                400  | 
                6-7  | 
               
              
                சூரியகாந்தி  | 
                450  | 
                7-8  | 
               
              
                சோயாபீன்ஸ்  | 
                670  | 
                6-7  | 
               
              
                பச்சைபயிறு   | 
                250  | 
                10-12  | 
               
              
                உளுந்து  | 
                250  | 
                10-12  | 
               
              
                எள்  | 
                250  | 
                15-20  | 
               
              
                கரும்பு  | 
                2000  | 
                7-8  | 
               
              
                வாழை  | 
                1800  | 
                6-7  | 
               
             
              
             
             
              
              
                      | 
          | 
        சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் 
          உயிர்வழி சாதனங்கள் 
          வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள் 
          உயிர் எரிபொருள் 
        காற்றாலை  |