Agriculture Engineering
வாடகை இயந்திரங்கள் :: வேளாண் பொறியியல் துறை

1.நில அபிவிருத்தி இயந்திரங்கள்

2013-14 வருடத்திற்கான வாடகைக் கட்டணம்

வரிசை எண் விருப்ப பணிக்கு எடுத்து கொள்ள இயந்திரங்கள் வாடகை
(ரூ/ஒரு மணி நேரம் – டீசல்)
1. நில சமன் எந்திரம் 950
2. டிராக்டர் 390
3. பாதை வகை அறுவடை இணைப்புக்கருவி 1600
4. சக்கர வகை அறுவடை இணைப்புக்கருவி 940
5. நீரியல் அகழ்வியந்திரம் 900
6. நெல் நடவு இயந்திரம் 1030

2. சிறிய பாசன கருவிகளுக்கான வாடகைக் கட்டணங்கள்:

வரிசை எண் விருப்ப பணிக்கு எடுத்து கொள்ள இயந்திரங்கள் வாடகை ரூபாயில்
1. சுழலும் கருவி் 130/ மீட்டர்
2. தட்டும்(மோதும்) கருவி 300 /ஒரு நாள்
3. சிறிய கருவி 70 / மீட்டர்
4. ஹெச்.பி.செட்ஸ் 30 / மீட்டர்
5. நீண்ட துளைக்கருவி 250 / ஒரு நாள்
6. பாறை உடைக்கும் இடம் 250 / வெடி
7. குளிர் காற்றைத் தடுக்கும் கருவி 500 / புள்ளி
8. மின் வடிகட்டி 1000 / துளை

மேலும் விபரங்களுக்கு:
துணை செயற்குழு பொறியாளர், ஏ.ஈ.டி வருவாய் பிரிவு.
செயற்குழு பொறியாளர், ஏ.ஈ.டி மாவட்டம்.
மேற்பார்வை பொறியாளர்.
ஏ.ஈ.டி பகுதி.

முதன்மை பொறியாளர்,
வேளாண் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை – 35.
தொலைபேசி – 24352686, 2435 2622

துடியலூர் கூட்டுறவு வேளாண் சேவை லிமிடெட்:
சேவை:

  1. விவசாயிகளுக்கு உழும் இயந்திரங்களை வாடகைக்கு விடுதல்
  2. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்தல்
  3. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பழுது பார்த்தல்

வாடகை தொகை:

1. பயிரிடுபவர் - ரூ. 250 / ஒரு மணி நேரம்
2. டிஸ்க் ப்ளவ்   - ரூ. 250 / ஒரு மணி நேரம்
3. மண் தட்டும் வேளாண் பொறி - ரூ. 250 / ஒரு மணி நேரம்
4. இழுவை         - ரூ. 300 / ஒரு மணி நேரம்
5. கூண்டு சக்கரம் - ரூ. 350 / ஒரு மணி நேரம்

வேளாண்மை கருவிகள்:
சாகுபடி செய்முறைகளை இயந்திமாக்கலில், ‘கோ்’ (CARE) (எங்கும் உள்ள அமெரிக்கர்கள் நிவாரணத்துக்கான கூட்டமைப்பு) 1970 – ம் வருடத்தில் 5 டிராக்டர்களை அதனுடன் சேர்த்து கருவிகளுடன் வழங்கியது. அதன் பிறகு, இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய வாடகைக் கட்டணங்களில் டிராக்குடன் இணைந்த கருவிகள் உழவுச் செயல்களுக்கு வழங்கப்படுகிறது. தற்பொழுது, இந்த நிறுவனத்திடம் 6 டிராக்டர்கள் உள்ளன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகழும் பண்ணை கருவிகளை அளிப்பதில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் வேளாண் கருவிகள் தொழிற்சாலையை பண்ணைக் கருவிகளைத் தயாரிப்பதற்காக நிறுவியுள்ளது. மாநிலம் முழுவதும் உளள விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பின்வரும் கருவிகளை கட்டமைத்துள்ளது.

வரிசை எண் கருவிகள் விலை (ரூபாய்)
1. டி.யூ.சி.ஏ.எஸ் மின் தெளிப்பான் 4352
2. டி.யூ.சி.ஏ.எஸ் கை தெளிப்பான் -
3. இரும்புக் கலப்பை 720
4. ஒரு வழி இரும்பு கலப்பை (மேலூர் வடிவம்) 460
5. வரப்பிடும் கலப்பை 980
6. பரம்புப் பலகை 1080
7. தட்டைவெட்டி 800
8. மரவள்ளித் தண்டு வெட்டுவான் 480
9. இரும்பு அமைப்பு உள்ள 3 தட்டுகள் கொண்ட சேறுகலக்கி 1060
10. கைகளால் உபயோகப்படுத்தும் நிலக்கடலை தோல் நீக்கி 2800
11. தேங்காய் நார் உறிப்புக் கருவி 170
12. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாதிரி விதை துளையிடும் கருவி (டி.டி) 35000
13. வரப்புக்கட்டும் கருவி (பி.டி) 1500
14. சேறுகலக்கி (பி.டி) 2750
15. விதைச்சுத்தப்படுத்தும் கருவி – அதனுடன் – தரம்பிரிக்கும் கருவி -

மேலும் விபரங்களுக்கு:
துணை பதிவாளர் / சிறப்பு ஆணையர்
துடியலூர் கூட்டுறவு வேளாண் சேவை லிமிடெட்,
துடியலூர் அஞ்சல்,
கோவை மாவட்டம் – 641 034.
தமிழ்நாடு,
தொலைபேசி: 91 0422 2642322 / 91 0422 2642722
தொலைநகலி: 91 0422 2642833
மின்னஞ்சல்: info@tucas.org
இணையதளம்: http://tucas.org.

UpDated: July 2014

 

முதல்பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.