| வெளியீடுகள் 
            
              | வ.எண் | பெயர் | வெளியீடு | சந்தா தொகை | தொடர்பு | பொருள் |  
              | 1. | இந்திய விற்பனை சஞ்சிகை | மாதாந்திரம் | ரூ.900 /
                1 வருடம், ரூ.1700/
                2 வருடம்
 ரூ. 2500/ 
                3 வருடம்
 ரூ. 4100/ 
              5 வருடம்
 | சந்தா மேலாளர், இந்திய விற்பனை சஞ்சிகை, 21 -ஹாஸ்காஷ், புதுடெல்லி - 110016. தொ.பே:011-42654857,011-325472238. மின்னஞ்சல்:meenakshi.gilani@indianjournalofmarketing.com,
                www.indianjournal of marketing.com www.indianjournal of marketing.com.
 | வியாபாரம் |  
              | 2. | ICFAI விற்பனை மேலாண்மை சஞ்சிகை | மாதாந்திரம் | ஆல்பா அறநிறுவனம் 8, டவாகபுரி காலணி, பஞ்சகுட்டா, ஹைதராபாத், ஆந்திர பிரதேசம் - 500082. 
                தொ.பே:040-23423115- 8.
              alpha@icfai.org. | ஆல்பா அறநிறுவனம் 8, டவாகபுரி காலணி, பஞ்சகுட்டா, ஹைதராபாத், ஆந்திர பிரதேசம் -500082. 
                தொ.பே:040-23423115- 8.
              alpha@icfai.org | விற்பனை/வியாபாரம் |  
              | 3. | விற்பனையியல் | 3மாதத்திற்கு ஒருமுறை | ரூ.150 /இதழ், ரூ.400 /ஒரு வருடம்
 ரூ.700 /2 வருடம்
 ரூ.1500 /5வருடங்கள்
 | விற்பனை மற்றும் மேலாண்மை நிலையம், மார்க்கெட்டிங் டவர், B, 11,குதூப் இண்ஸ்ட்யூசன்ஸ் ஏரியா,
                புதுடெல்லி - 110016.
                தொ.பே: 26520092 - 96, 
                பிரதி - 91-11-2650897 & 26520901.
              Info@immindia.com,immnd@nda.vsnl.net.in . | ஆராய்ச்சி பிரபலம் விற்பனை |  
              | 4. | ICFAI வளங்கள் கனை மேலாண்மை சஞ்சிகை | 3 மாதத்திற்கு ஒருமுறை | ரூ.625/ ஆண்டு ரூ.1650/ 3ஆண்டு
 ரூ.2000/ 5ஆண்டுகள்
 | சந்தா மேலாளர், ICFAI யூனிவர்சிட்டி பிரஸ், 52, நாகஅர்ஜினா ஹில்ஸ், பன்ஜகுப்டா, ஹைதராபாத் - 500082. 
தொ.பே:91(40)23435- 368374.
தொலைப்பிரதி:91(40)2335 - 3521, 
serv@iupindia.org . | வேளாண்மை பொருளாதாரம்
 |  
              | 5. | www.commodity.india.com | மாதாந்திரம் | ரூ.60 / இதழ் | போர்டெல் பிசினஸ் சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட், 146, முதல் தளம், கோபால் டவர்ஸ், ஆர்போர்ட் ரோடு, கோதி ஹாலி, பெங்களூர் - 560008.
 | வேளாண்மை பொருளாதாரம் |  
              | 6. | வர்த்தகப் பொருட்கள் மற்றும் வழிச்சொல்கள் | மாதாந்திரம் | ரூ.30 / இதழ் ரூ.360/ ஆண்டு
 | போர்டெல் பிசினஸ் சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட், 146, முதல் தளம், கோபால் டவர்ஸ், ஆர்போர்ட் ரோடு, கோதி ஹாலி,
              பெங்களூர் - 560008. | பரிமாற்று வணிக பொருட்கள். |  
              | 7. | வேளாண்மை தொழில் மற்றும் உணவு தொழில் | மாதாந்திரம் | ரூ.50 /- | 8, 13/3 மில் ஸ்போர் மதுரா ரோடு, ஃபாரிதாபாத் - 121003, தொ.பே:0129-4113811, 12113. True.fab@sify.com.
              www.truefabengineers.com
 |  |    |