| வேளாண் சார் தொழிற்துறையின் முக்கிய உற்பத்திப் பொருட்கள்  
 
            
              | 
                
                  | வ.எண் | பயிர்கள் | விளைபொருள் |  
                  | 1. | தானியங்கள் | நெல் | அரிசி, அரிசி மா, அரிசி உமி எண்ணெய், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் |  
                  | கோதுமை | கோதுமை மா, கோதுமை ரவா, கோதுமை பிஸ்கட் (ரொட்டி) |  
                  | மக்காச்சோளம் | சோளம் மா, சோளத் திரள்கள், கோழி உணவு, மாடு உணவு |  
                  | 2. | சிறு தானியங்கள் | சோளம் | மாவு |  
                  | கம்பு | கம்பு மாவு |  
                  | கேழ்வரகு | மாவு |  
                  | மற்றவைகள் | மாவு |  
                  | 3. | பயறு வகைகள் | துவரை | பருப்பு |  
                  | உளுந்து | பருப்பு, பொரித்த பொருள் |  
                  | தட்டைப்பயறு | பருப்பு, பொரித்த பொருள் |  
                  | கொண்டைக்கடலை | பருப்பு, பொரித்த பொருள் வறுத்த கொண்டைக்கடலை |  
                  | பச்சைப்பயிறு | பருப்பு, பொரித்த பொருள் ஆரோக்கிய உணவுக் கலவை |  
                  | 4. | எண்ணெய் வித்துக்கள்
 | நிலக்கடலை | எண்ணெய், பிண்ணாக்கு, வறுத்த கடலை, கடலை மிட்டாய் |  
                  | எள் | எண்ணெய், பிண்ணாக்கு, வறுத்த எள், எள் மிட்டாய் |  
                  | சூரியகாந்தி | எண்ணெய் |  
                  | ஆமணக்கு | எண்ணெய், மருத்துவ எண்ணெய் |  
                  | 5. | பணப்பயிர்கள் | பருத்தி | பருத்தி அரைத்தல், மாட்டுத் தீவனம், பருத்தி விதை எண்ணெய் |  
                  | கரும்பு | சர்க்கரை, சாறு, வெல்லம், சக்கை |  
                  | புகையிலை | புகையிலைப் பொருட்கள் |  |  |  
              |  |  
 தோட்டக்கலைச் சார்ந்த தொழில்கள் 
            
              
                | 
                  
                    | பழ பயிர்களின் பெயர் | விளைபொருள் |  
                    | மாம்பழம் | பழச்சாறு, உடனடி பருகுவதற்கு ஏற்ற பானம் (ஆர்டிஎஸ்) இசுவைபானம், பழரச பானம் / பிழிசாறு, பழச்சத்து, பதனப் பழச்சாறு, மிட்டாய் (டாபி), மாம்பழச்சூரணம்,  ஊறுகாய், மாம்பழச் சட்னி மாம்பழப் பொடி, மாம்பழம் திடப்படுத்திய விழுது. |  
                    | கொய்யாப்பழம் | கொய்யா பழச்சாறின் வடிகுழம்பு, உறைபாலே, மிட்டாய் (டாபி) இன்சுவைபானம், டின்னில் அடைத்த உணவுப் பண்டம், பழரசப் பானம், புளிக்காடி. |  
                    | நெல்லிக்கனி | பதனபழச்சத்து, மிட்டாய், பழக்கூழ், ஊறுகாய், சட்னி, உலர்த்தப்பட்ட சீவல், கிரிப்லா, சயவன்பிரஸ் |  
                    | மாதுளைபழம் | பழச்சாறு, பழரச பானம், பழக்கூழ் அனர்தனா |  
                    | அன்னாசிப்பழம் | டின்னில் அடைத்த அன்னாசி உணவு, பழச்சாறு, பழரச பானம், பழக்கூழ், பழச்சத்து. |  
                    | சீனப் பழமரவகை (லிச்சி) | பழச்சாறு, பழக்கூழ், டின்னில் அடைத்த உணவு |  
                    | பப்பாளி | பழச்சத்து, பப்பாளி மிட்டாய், இன்சுவைப்பானம், ஊறுகாய், தொக்கு, டின்னில் அடைத்த பப்பாளி உணவு பப்பாளிப்பால் |  
                    | திராட்சை | திராட்சை ரசம், பழச்சாறு, உலர்ந்த திராட்சை கிஸ்மிஸ் |  
                    | கலாக்காய் | ஊறுகாய், பழச்சாறின் வடிகுழம்பு, மிட்டாய், பதனப் பழச்சாறு |  
                    | வாழைப்பழம் | டின்னில் அடைத்த வாழை உணவு, உலர்ந்த வாழைப்பழம், மிட்டாய் (டாபி) |  
                    | அத்திப்பழம் | Dried fig |  
                    | Loquat | பழச்சத்து, பழச்சாறின் வடிக்குழம்பு, டின்னில் அடைத்த Loquat உணவு |  
                    | இலந்தைப் பழம் | மிட்டாய், பதனப்பழச்சாறு, டின்னில் அடைத்த உணவு, பழச்சத்து. |  
                    | பால்சா | பழச்சாறு, பழரச பானம், பழக்கூழ் |  
                    | எலுமிச்சைப் பழம் | பழச்சாறு, ஊறுகாய், மார்மலேட், பழரச பானம், தெளிந்த பானம், வால் கோதுமை கஞ்சி, மிட்டாய். |  
                    | நாவல் பழம் | பழச்சாறின் வடிக்குழம்பு, பழக்கூழ் புளிக்காடி |  
                    | ஸ்ட்ராபெர்ரி | பழச்சத்து, பழச்சாறு |  
                    | பலாப்பழம் | ஊறுகாய் |  
                    | வில்வம் | பதனப்பழச்சாறு, இன்சுவைப் பானம், பழரச பானம், டின்னில் அடைத்த உணவு, பழச்சாற்றினாலான குடிவகை. |  
                    | மல்பரி | பழச்சாறு, பழரசபானம் |  
                    | ஆப்பிள் | பழச்சத்து, பதன பழச்சாறு, பழச்சாறு, சட்டி, ஆப்பிள் பழச்சாற்றினாலான குடிவகை. |  
                    | செர்ரி | பழச்சத்து, சட்டி, டின்னில் அடைத்த உணவு, உலர்ந்த peach. |  
                    | பேரிக்காய் | பழச்சத்து, சட்டி, ஊறுகாய், பதன பழச்சாறு டின்னில் அடைத்த உணவு |  
                    | கொத்துபேரி | பழச்சத்து, சட்டி, ஊறுகாய், பதன பழச்சாறு டபேரி. |  
                    | பிளம். | பழச்சத்து, சட்டி, தொக்கு, உலர்ந்த பிளம் |  
                    | சர்க்கரைப்பேரி | பழச்சத்து, சட்டி, டின்னில் அடைத்த உணவு, உலர்ந்த சர்க்கரை பேரி. |  
                    | பேரீச்சம் பழம் | உலர்ந்த பேரீச்சம், பேரீச்சைப் பாகு |  | 
                  
                    |  |  
                    | மாங்கனி |  
                    |  |  
                    | மாம்பழச் சாறு |  |  
            
              | பயிர்கள் | விளைபொருள் |  
              | காய்கறிகள் | தக்காளி | தொக்கு, சட்னி, ஊறுகாய், தக்காளி, தக்காளி பேஸ்ட், டின்னில் அடைத்தத்  தக்காளி உணவு, தக்காளிச் சாறு / ரசம் சூப், தக்காளிப் பழச்சத்து. |  
              | பூக்கோசு / காலிபிளவர் | ஊறுகாய், உலர்ந்த பூக்கோசு டின்னில் அடைத்த பூக்கோசு உணவு. |  
              | கேரட் | கேரட் சத்து, பதன கேரட் சாறு, ஊறுகாய், மிட்டாய், டின்னில் அடைத்த கேரட் உணவு. |  
              | முட்டைக்கோசு | உலர்ந்த முட்டைக்கோசு |  
              | பட்டாணிக்கடலை | டின்னில் அடைத்த பட்டாணிக்கடலை, உலர்ந்த பட்டாணி, ஊறுகாய். |  
              | கத்தரிக்காய் | ஊறுகாய் |  
              | பச்சை மிளகாய் | ஊறுகாய் |  
              | பீட்ரூட் / செங்கிழங்கு | ஊறுகாய், டின்னில் அடைத்த உணவு |  
              | முள்ளங்கி | முள்ளங்கி |  
              | டர்னிப் | ஊறுகாய், டின்னில் அடைத்த உணவு, உலர்ந்த டர்னிப். |  
              | பாவல்
              (ஒரு வகை கொடி காய்) | டின்னில் அடைத்த உணவு, உலர்ந்த |  
              | சாம்பல் பூசணி | மிட்டாய் |  
              | பாகற்காய் | ஊறுகாய், உலர்ந்த பாகற்காய் |  
              | வெங்காயம் | ஊறுகாய், உலர்ந்த வெங்காயம் |  
              | வெள்ளைப் பூண்டு | ஊறுகாய், பொடி |  
              | அவரை | டின்னில் அடைத்த அவரை உலர்ந்த அவரை |  
              | கீரை | டின்னில் அடைத்த கீரை |  
              | இஞ்சி | ஊறுகாய், பதன இஞ்சி, மிட்டாய் (இஞ்சி) உலர்ந்த இஞ்சி, உடனடி பருகுவதற்கு ஏற்ற பானம், இஞ்சிப் பாகு. |  
              | வெள்ளரி | ஊறுகாய் |  
              | நீர் முலாம் பழம் | பழச்சாறு, பழரச பானம் |  
              | முலாம்பழம் | பழச்சாறு, பழரச பானம் |  
              | காளான் | ஊறுகாய், தொக்கு, டின்னில் அடைத்த காளான் உணவு, உலர்ந்த காளான் |  
              | உருளைக்கிழங்கு | டின்னில் அடைத்த கிழங்கு உணவு, அப்பளம், வறுவல், உருளைக்கிழங்கு, கஞ்சி. |  
              | மசாலாபொருள்கள் | உலர்ந்த,
                உலர்ந்த பொடி,
              மசாலாக் கலவை |  
              | பானங்கள் | தேயிலை | பச்சை இலை தேநீர், வறதேநீர், எலுமிச்சை தேநீர், மூலிகை. |  
              | காபி | பொடி |  
              | மலைத்தோட்டப் பயிர்கள | ரப்பர் / இழுவை | பசை, ரப்பர் சக்கரம் |  
              | தென்னை | இளநீர், எண்ணெய், தேங்காய் பர்ப்பி, தேங்காய் நார், சணல் கைவண்ணம். |  
              | வாழை | வறுத்தது, வாழை இலைத் தட்டு, உலர்ந்த நார்ப்பொடி |  
              | முந்திரி | முழுமையான பருப்பு, வறுத்த பொருள், கேக். |  
              | வெற்றிலை | வெற்றிலை |  
              | பாக்கு | பாக்குத் தட்டு, பருப்பு |  
              | மருந்தக தாவரம் | இன்றியமையாத எண்ணெய் |  
              | பூக்கள் | உலர்ந்த பூக்கள், பூச்செண்டு செய்தல், அலங்காரப் பூக்கள், ரோஜா பழச்சத்து, ரோஜா குல்கந்த், வாசனைத் திரவியம். |  
            
              | 
  கால்நடையைச் சார்ந்த தொழில்கள்  
                
                  | மூலப்பொருட்கள் | பதனிடப்பட்ட பொருட்கள் |  
                  | பால்பண்ணை | பால், பாலாடைக்கட்டி, நெய், தயிர், பால் உணவு, பால் பொடி. |  
                  | கடல் உணவு | ஊறுகாய்கள், மீன் பொடி, சூப்பொடி, மீன் ரொட்டி, உலர்ந்த மீன் |  
                  | மாமிசம் | மதிப்பூட்டப்பட்ட பொருள் |  
                  | முட்டை | முட்டைப் பொடி, முட்டையின் வெண்தோடு பொடி |  |  |  
 வனவியல்  சார்ந்த தொழில் 
            
              தாள்       / பேப்பர்தடி       மரம்தீப்பெட்டிமூலிகைப்       பெட்ரோல்ஒப்பனைப்       பொருட்கள்மூங்கில்       உணவுப் பொருள்மருத்துவக்       குணம்     கைவண்ணத்தொழில் ஆதாரம்: பழங்கள்  மற்றும் காய்கறிகள் பதப்படுததுதல்நூலாசிரியர்  : ஆர்.பி. ‚வஸ்தவா அண்ட் சஞ்சீவ் குமார்.
 |