குறைந்தபட்ச ஆதார விலை  
                  (பயிர் வருடத்திற்கேற்ப)  
                  
                    
                      வ.  
                        எண் | 
                      பொருட்கள் | 
                      தரம் | 
                      2005  -06 | 
                      2006 -07 | 
                      2007 -08 | 
                      2008-09 | 
                      (#)குறைந்த பட்ச ஆதார விலை 2008-09 விட  2009-10ல் அதிகரித்தல் | 
                      2009 
                        -10 | 
                      (#)குறைந்த பட்ச ஆதார விலை 2008-09 விட 2009-10ல் அதிகரித்தல் | 
                     
                    
                      |   | 
                      காரீப்பருவப்பயிர்கள் | 
                     
                    
                      | 1. | 
                      நெல் | 
                      பொது | 
                      570 | 
                      580^ | 
                      645$$/850~ | 
                      850& | 
                      205(31.8) | 
                      950 | 
                      100(11.8) | 
                     
                    
                      |   | 
                        | 
                      தரம் A | 
                      600  | 
                      610^ | 
                      675$$/880~ | 
                      880& | 
                      205(30.4) | 
                      980 | 
                      100(11.4) | 
                     
                    
                      | 2. | 
                      சோளம் | 
                      ஒட்டு ரகம் | 
                      525 | 
                      540 | 
                      600 | 
                      840 | 
                      240(40.0) | 
                      840 | 
                      0.0 | 
                     
                    
                      |   | 
                        | 
                      மால் டாண்டி | 
                        | 
                      555 | 
                      620 | 
                      860 | 
                      240 (38.7) | 
                      860 | 
                      0.0 | 
                     
                    
                      | 3. | 
                      கம்பு | 
                        | 
                      525 | 
                      540 | 
                      600 | 
                      840 | 
                      240 (40.0) | 
                      840 | 
                      0.0 | 
                     
                    
                      | 4. | 
                      மக்காச்சோளம் | 
                        | 
                      540 | 
                      540 | 
                      620 | 
                      840 | 
                      220 (35.5) | 
                      840 | 
                      0.0 | 
                     
                    
                      | 5. | 
                      ராகி | 
                        | 
                      525 | 
                      540 | 
                      600 | 
                      915 | 
                      315 (52.5) | 
                      915 | 
                      0.0 | 
                     
                    
                      | 6. | 
                      கொண்டக்கடலை  | 
                        | 
                      1400 | 
                      1410 | 
                      1550^^ | 
                      2000 | 
                      450 (29.0) | 
                      2300 | 
                      300 (15.0) | 
                     
                    
                      | 7. | 
                      பச்சைபயறு | 
                        | 
                      1520 | 
                      1520 | 
                      1700^^ | 
                      2520 | 
                      820 (48.2) | 
                      2760 | 
                      240 (9.5) | 
                     
                    
                      | 8. | 
                      உளுந்து | 
                        | 
                      1520 | 
                      1520 | 
                      1700^^ | 
                      2520 | 
                      820 (48.2) | 
                      2520 | 
                      0.0 | 
                     
                    
                      | 9. | 
                      பருத்தி | 
                      F-414/H-777/J34 | 
                      1760 | 
                      1770* | 
                      1800* | 
                      2500* | 
                      700 (38.9) | 
                      2500* | 
                      0.0 | 
                     
                    
                      |   | 
                        | 
                      H-4 | 
                      1980 | 
                      1990** | 
                      2030** | 
                      3000aa | 
                      970 (47.8) | 
                      3000aa | 
                      0.0 | 
                     
                    
                      | 10. | 
                      முழு நிலக்கடலை | 
                        | 
                      1520 | 
                      1520 | 
                      1550 | 
                      2100 | 
                      550 (35.5) | 
                      2100 | 
                      0.0 | 
                     
                    
                      | 11. | 
                      சூரியகாந்தி விதை | 
                        | 
                      1500 | 
                      1500 | 
                      1510 | 
                      2215 | 
                      705 (46.7) | 
                      2215 | 
                      0.0 | 
                     
                    
                      | 12. | 
                      சோயாபீன்  | 
                      கருப்பு | 
                      900 | 
                      900 | 
                      910 | 
                      1350 | 
                      440 (48.4) | 
                      1350 | 
                      0.0 | 
                     
                    
                      |   | 
                        | 
                      மஞ்சள் | 
                      1010 | 
                      1020 | 
                      1050 | 
                      1390 | 
                      340 (32.4) | 
                      1390 | 
                      0.0 | 
                     
                    
                      | 13. | 
                      எள் | 
                        | 
                      1550 | 
                      1560 | 
                      1580 | 
                      2750 | 
                      1170 (74.1) | 
                      2850 | 
                      100 (3.6) | 
                     
                    
                      | 14. | 
                      பேய் எள் | 
                        | 
                      1200 | 
                      1220 | 
                      1240 | 
                      2405 | 
                      1165 (94.0) | 
                      2405 | 
                      0.0 | 
                     
                    
                      |   | 
                      ராபீக்காலப் பயிர்கள்  (பயிரிடும் காலம் நவம்பர் – பிப்ரவரி) | 
                     
                    
                      | 15. | 
                      கோதுமை | 
                        | 
                      650$ | 
                      750$$ | 
                      1000 | 
                      1080 | 
                      80 (8.0) | 
                        | 
                        | 
                     
                    
                      | 16. | 
                      வால் கோதுமை | 
                        | 
                      550 | 
                      565 | 
                      650 | 
                      680 | 
                      30 (4.6) | 
                        | 
                        | 
                     
                    
                      | 17. | 
                      பருப்பு | 
                        | 
                      1435 | 
                      1445 | 
                      1600 | 
                      1730 | 
                      130 (8.1) | 
                        | 
                        | 
                     
                    
                      | 18. | 
                      மைசூர் பருப்பு | 
                        | 
                      1535 | 
                      1545 | 
                      1700 | 
                      1870 | 
                      170 (10.1) | 
                        | 
                        | 
                     
                    
                      | 19. | 
                      கடுகு | 
                        | 
                      1715 | 
                      1715 | 
                      1800 | 
                      1830 | 
                      30 (1.7) | 
                        | 
                        | 
                     
                    
                      | 20. | 
                      குசும்பப்பூ | 
                        | 
                      1565 | 
                      1565 | 
                      1650 | 
                      1650 | 
                      0 (0) | 
                        | 
                        | 
                     
                    
                      | 21. | 
                      டோரியா | 
                        | 
                      1680 | 
                      1680 | 
                      1735 | 
                      1735 | 
                      0 (0) | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      பிற பயிர்கள் | 
                     
                    
                      | 22. | 
                      கொப்பரைத் தேங்காய்                  நடப்பு ஆண்டு | 
                      மில்லிங் | 
                      3570 | 
                      3590 | 
                      3620 | 
                      3660 | 
                      40(1.1) | 
                      4450 | 
                      790(21.3) | 
                     
                    
                      | பால் | 
                      3820 | 
                      3840 | 
                      3870 | 
                      3910 | 
                      40 (1.0) | 
                      4700 | 
                      790(20.2) | 
                     
                    
                      | 23. | 
                      மட்டை உரித்த தேங்காய் நடப்புஆண்டு | 
                        | 
                      - | 
                      - | 
                      - | 
                      988 | 
                      - | 
                      1200 | 
                      212 (21.5) | 
                     
                    
                      | 24. | 
                      சணல் | 
                        | 
                      910 | 
                      1000 | 
                      1055 | 
                      1250 | 
                      195(18.5) | 
                        | 
                        | 
                     
                    
                      | 25. | 
                      கரும்பு | 
                        | 
                      79.50 | 
                      80.25 | 
                      81.18 | 
                      81.18 | 
                      0. (0.0) | 
                      107.76 | 
                      26.58 (32.7) | 
                     
                    
                      | 26. | 
                      புகையிலை (VFC) | 
                      கரிசல் மண் F2 தரம் | 
                      32.00 | 
                      32.00 | 
                      32.00 | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      ரூபாய் ஒரு கிலோவிற்கு | 
                      இளகிய மண் L2 தரம் | 
                      34.00 | 
                      34.00 | 
                      34.00 | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                   
                  #  அடைப்புக்  குறிக்குள் உள்ள எண்கள் சதவிகிதம் உயறுவதை குறிக்கின்றன் 
                    $ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ50,  தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. 
                    $$ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ100,  தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. 
                    ^ அதிகப்படியான ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ  கிராமிற்கு 1.10.2006 முதல் 31.03.2007 வரை பெறப்பட்ட தொகையிலிருந்து   வழங்கப்பட்டது. பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில்  அதிகப்படியான ஊக்கத் தொகை 31.05.2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆந்திர பிரதேசம்,  சட்டீஸ்கர், ஒரிசா, தமிழ்நாடு மற்றும் வங்கதேசம் ஆகியவைகளில் அதிகப்படியான ஊக்கத் தொகை  30.09.2007 வரை நீ்டிக்கப்பட்டுள்ளது. 
                    *  நடுத்தர  சமநிலை 
                    ** அதிக சமநிலை 
                    ^^ ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ கிராமிற்கு  குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது. 
                    ~ 12.06.2008 லிருந்து 
                    a.  சமநிலையின்  நீளம் (mm) 24.5 – 25.5 மற்றும் பருத்தியின் இழை நுனி அளவின் மதிப்பு 4.3 – 5.1 
                    aa. சமநிலையின் நீளம் (mm) 29.5 – 30.5 மற்றும் பருத்தியின்  இழை நுனி அளவின் மதிப்பு 3.5 – 4.3 
  & ஊக்கத் தொகை ரூ50 தலா 100 கிலோ கிராமிற்கு  குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது. 
                   |