- இலைகளின்  மேல் பரப்பு மஞ்சளாகவும் இருக்கும்
 
      - 
        நடு  நரம்பும், சிறு நரம்புகளும், மஞ்சள் இலைகளுக்கு நடுவே தெளிவான பச்சை நிறத்திலும் காணப்படும்.  ஆனால், இலையின் அடிப்பாகம் பச்சை நிறமாக இருக்கும்      
 
      - மணிச்சத்து குறைபாட்டால் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் பற்றாக்குறைகளும் ஏற்படும்
 
      - குளிர்காலங்களில், குறைந்த சூரிய ஒளி மற்றும் குறைந்த வெப்பம் காரணமாக மணிச்சத்து அதிக அளவில் செடிகளில் கிரக்க இயலாது
 
      |