![]()  | 
  
மஞ்சளில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை  | 
  
அறிகுறிகள்  | 
  
இலையின்  ஒரங்களும், மேல்பாகங்களும் மஞ்சளாக இருக்கும்  | 
  
நிவர்த்தி  | 
  
5 கிராம் மெக்னீசிய சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இத்துடன் 10 கிராம் யூரியாவை சேர்த்து, 15 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்  |