| 
  
  
    மஞ்சளில்  இரும்புச்சத்து பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      
        - செடியில் உள்ள இளம் இலைகளில் முதன் முதலில்  இரும்புச் சத்து பற்றாக்குறை தோன்றும்
 
        - பின் நரம்பிடை சோகை தாக்கப்பட்டு முழு  இலைகளுக்கும் பரவி விடும்
 
        - தீவிரமான சமயங்களில் இலைகள் முழுவதுமாக  வெள்ளை நிறத்தில் மாறிவிடும்
 
       
 | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      
        - இரும்பு சல்பேட 30 கிராம் ஹெக் மண்ணில்  கலந்து தெளிக்கவும்
 
        - இரும்பு சல்பேட் (2.5 கிலோ ஹெக் மூன்று,  நான்று மற்றும் ஐந்தாவது மாதங்களில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
 
       
 |