| 
  
  
    | தக்காளியில் போரான் சத்து நச்சுத்தன்மை | 
  
  
    | அறிகுறிகள் | 
  
  
    
      - அதிக       அளவு போரான் சத்தால், இலைகளின் நரம்பிடைப்        பகுதிகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக       மாறிவிடும்.
 
         
     | 
  
  
    | நிவர்த்தி | 
  
  
    
      - போரான்       அதிக அளவு இடுதல் கூடாது. (3 கிராம்/லிட்டர் மேல் இடுதல் கூடாது) வேண்டிய அளவு       மட்டுமே இட வேண்டும்.
 
         
     |