Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: சூரியகாந்தி


Phosphorus


சூரியகாந்தியில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • நரம்பிடை சோகையால் இலைகள் மஞ்சள் கலந்த மங்களான பச்சை நிறமாகக் காணப்படும்.
  • நரம்பிடை காய்ந்த தண்டுகள் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும்
  • இனப்பெருக்கப்பருவத்தில் இலைக்காம்புகள் வளைந்து இருக்கும் (இலைகள் கீழ் நோக்கி காணப்படும்)
  • முதிர்ச்சியடைவது தாமதமாக இருக்கும். முதிர்ந்த சிறிய இலைப்பகுதிகளில் விதைகள் குறைவாக இருக்கும்
  • தானிய மகசூல் குறைந்துவிடும் ஆழந்த பழுப்பு நிறத்தில் காய்ந்து சிதைவுற்று இருக்கும். சாம்பல் கலந்த ஆழந்த பழுப்பு நிறத்தில் இலைகள் காய்ந்து சிதைவுற்று காணப்படு்ம்

நிவர்த்தி :

  • எஸ்.பி.பி  - ஐ மண்ணில் கலந்து இடவும்
  •  டி.ஏ.பி 2% தழை தெளிப்பாக  தெளிக்கவும்
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam