- அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.  இளம் இலைகள் பச்சை நிறமாகவே இருக்கும்
 
        - வளர்ச்சியில் பொதுவாக வேகம் குறைந்தே  காணப்படும்
 
        - தண்டின் கலவைப்பிரிவு சிறியதாக இருக்கும்
 
        - முதிர்ந்த இலைகள் இறந்துவிடும். முதிரா  நிலையில் உள்ள வேர்கள் மிக நீளமாக வளரும்
 
        - இலைகள் முதிராத நிலையில் நுனிகளும்,  விளிம்புகளும் காய்ந்துவிடும்
 
        - முதிர்ந்த இலைகள் சிவப்பு ஊதா நிறத்திலும்,  இலைகள் குறுக்கேயும், தண்டுகள் மெல்லியதாகவும் இருக்கும்
 
       
   |