Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: சோளம்

Sulphur
சோளத்தில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

பற்றாக்குறை பொதுவாக மேல் இலைகளில் காணப்படும். வளரும் இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.

நிவர்த்தி

சுண்ணாம்பு சல்பேட் 2% தழை தெளிப்பாக தெளிக்கவும

 

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam