- இளம் இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை  சோகையால் இலைகள் மஞ்சள் நிறமாகவும் காணப்படும்
 
        - இலையின் நடு நரம்பின் அடியில் இளம் பச்சை  சாயம் போன்று காணப்படும்
 
        - இலைகளின் அளவு குறைந்துவிடும்
 
        - பிறகு இலைகள் மங்களான அல்லது வெள்ளை  நிறமாகி உதிர்ந்துவிடும்
 
        - முதிர்ந்த இலைகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும்.  காய்ந்தாலும் இலைகள் பச்சையாகவே இருக்கும்
 
        - பழங்கள் கெட்டியாகி ஒழுங்கற்ற வடிவத்தில்  மங்கிய நிறத்தில் காணப்படும்
 
       
  |