- அறிகுறிகள்       முதன் முதலில் இளம் இலைகள் மற்றும் இலை விளிம்புகளில் காணப்படும்
 
      - வேர்கள்       மற்றும் இலைகளின் வளர்முனைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும்
 
      - புதிதாக       வளரும் இலைகள் இலை விளிம்புகளில் ஒன்றோடு ஒன்று ஒட்டி வருவதால் இலைகள் விரிந்து       கிழிய நேரிடும்
 
      - இளம் இலைகள்       குவளை போன்று சுருக்கமுற்றும், நுனி மொட்டுகள் சரியான வளர்ச்சி இல்லாமல் காணப்படும்
 
      |