![]()  | 
  
  | 
  
அறிகுறிகள்  | 
  
வெங்காய வில்லைகளம் தோலும் மிக சிறிதாகி, வெளிர் மஞ்சள் நிறத்திலிருப்பது இச்சத்துக் குறைபாட்டைக் காட்டும். இலைகள் வலிமையின்றி தொய்வாகக் காணப்படும்.  | 
  
நிவர்த்தி  | 
  
0.3% காப்பர் சல்பேட்டை வார இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.  |