- வளர்ச்சி குறைவாக இருக்கும். பூக்கும்  பருவத்தில் இலைகள் உதிர்ந்துவிடும்.
 
        - சிறிய இலைகள் பின் நோக்கிக் காய்ந்துவிடும்.  இலை முனைகள் கருகி காணப்படும்.
 
        - இலைகளின் மேல் சிறிய பழுப்பு நிற பிசின்  போன்ற புள்ளிகள் தோன்றும்.
 
        - சிறிய சுருக்கக் கோடுடைய புள்ளிகள்  இலையின் மேல் தோன்றும்.
 
        - பழங்கள் சிறுத்து காணப்படும். இலைகள்  மஞ்சள் மற்றும் வெண்கல நிறத்திலும், திருகியும், சுருங்கியும், கொம்புகள் வலைந்தும்  காணப்படும்.
 
       
  |