![]()  | 
  
  | 
  
அறிகுறிகள்  | 
  
மிக அதிக இலை மக்குகள் உள்ள காட்டு நிலங்களில் பற்றாக்குறை எளிதில் தோன்றும். முதிர்ந்த இலைகளின் நுனி கருகி, பழுப்பு நிறம் அல்லது சாம்பல் நிறப்புள்ளிகள் இலைகளில் தோன்றும்  | 
  
நிவர்த்தி  | 
  
நூறு லிட்டர் நீரில் 300 கிராம் வீதம் தாமிர சல்பேட் கரைத்த கரைசலை மரத்தில் தெளிக்க வேண்டும்.  |