![]()  | 
  
  | 
  
அறிகுறிகள்  | 
  
மெக்னீசியம் குறைபாட்டில், ஒரங்கள் ஆரம்பத்தில் பச்சையாகவே இருக்கும். மேலும், மெக்னீசியம் குறைபாடு இளம இலைகளில் வெளிப்படாது. சாம்பல் சத்து போல் மெக்னீசியம் குறபைாடு மகசூலை அதிகம் பாதிக்காது.  | 
  
நிவர்த்தி  | 
  
எக்டருக்கு 25 முதல் 50 கிலோ வரை பற்றாக்குறையைப் பொறுத்து மெக்னீசியம் சல்பேட்டை அடி உரமாக இடவேண்டும். நூறு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வீதம் மெக்னீசியம் சல்பேட் கரைத்த கரைசலை இலைகள் மேல் தெளித்தல் வேண்டும்  |