Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: நிலக்கடலை

Potassium

நிலக்கடலையில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இடைக்கணுக்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • அதைத் தொடர்ந்து  இலைகளின் விளிம்புகளிலும் மஞ்சள் நிறமாக மாறிவிடும

நிவர்த்தி :

தழை தெளிப்பான் பொட்டாசியம் க்ளோரைட் 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தெளிக்கவும


 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam