- இலைகளின்       அளவு குறைந்து காணப்படும்
 
      - நரம்பிடையில்       செம்மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக இலையின் நுனியில் தென்படும்
 
      - பல்வண்ண       நிறங்கள் முழு சிற்றிலைகளிலும் பரவி மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 
      - இலைகள்       மஞ்சள் நிறமாக மாறினாலும் இலையின் நரம்புகள் பச்சை நிறமாக இருக்கும்
 
      - நிறைய       சிறிய, ஆழ்ந்த பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் மற்றும் பசுமை சோகை மிகச் சிறிய       இளம் இலைகளில் காணப்படும்
 
         |