| 
  
  
    தட்டைப்பயரில் இரும்புச்சத்து  பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      - மேல்       இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
 
      - வயல்       முழுவதும் மேல் பகுதி மஞ்சள் நிறமாகக் காட்சி அளிக்கும்.
 
      - இது       பொதுவாக சுண்ணாம்புச்சத்து அதிகமுள்ள மண்ணில் தோன்றும்.
 
          | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      - கரிம உரம் மற்றும் பசுந்தழை உரங்களை  மண்ணில் இடவேண்டும்.
 
        பெர்ரஸ் சல்பேட்(5 கிராம்), யூரியா  (10 கிராம்) ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை அறிகுறிகள் மறையும்வரை  இலைவழியாகத் தெளிக்க வேண்டும். 
      |