| 
  
  
    பருத்தியில் மெக்னீசியச்சத்து  பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      - கீழ் இலைகள் குங்கமச் சிவப்பு  நிறமாக மாறும், நரம்புகள் பச்சை நிறமாக இருக்கும்.
 
      -  இலைகள் முதிரும் முன்பே உதிர்ந்துவிடும்
 
      | 
  
  
    | இடதுபுறம் | 
    : | 
    குறைபாடில்லாத  பசுமையான இலைகள்  | 
  
  
    | வலதுபுறம் | 
    : | 
    பச்சை  நிற நரம்புடன் கூடிய குங்குமச் சிவப்பு நிறமாக மாறிய  
    இலைகள்  | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      - 20 கிராம் மெக்னீசியம் சல்பேட்  மற்றும் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அறிகுறிகள் மறையும் வரை 15  நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்கவேண்டும்.
 
      |