![]()  | 
  
  | 
  
அறிகுறிகள்  | 
  
செடியின் நுனி இலைகளின் நரம்பிடைப் பகுதி மஞ்சளாக மாறும் இலை நரம்புகள் மட்டும் பச்சை நிறத்தில் காணப்படும்.  | 
  
நிவர்த்தி  | 
  
இரும்பு சல்பேட் ஒரு எக்டருக்கு 5 கிலோ என்ற அளவில் மண்ணில் கலந்து இட வேண்டும். அல்லது இரும்பு சல்பேட் 0.5% என்ற அளவில் இலைமீது தெளிக்க வேண்டும்.  |