- பூக்களின் பின்புறம் தடியாக இருப்பதை  இழந்துவிடும். அது மட்டுமின்றி பூக்கள் காயத் தொடங்கும்
 
        - இலைகள் முருக்கேறி, சுருண்டும் இலையின்  நுனிகள் மங்களான பச்சை நிறத்தில் மேல் நோக்கி காணப்படும்.
 
        - இதழ்கள் சுருண்டும், சரியாக விரியாமலும்  இருக்கும்
 
        - தண்டுகளில் உள்ள கிளைகள் பூக்கள் இல்லாமல்  இருக்கும்
 
        - பூக்கள் பூர்ப்பதில் தாமதம் ஏற்படும்
 
       
   |