| 
  
  
    மெக்னீசிய  சத்து மற்றும் சாம்ல் சத்து பற்றாக்குறை  | 
  
  
    அறிகுறிகள்   | 
  
  
    
      - வளர்ச்சிப்       பருவத்தில் சாம்பல் சத்து குறைபாட்டால் இலையின் நுனி  மற்றும் ஒரங்கள் கருகிக் காணப்படும்
 
      - இலை       நரம்புகளிடையே மஞ்சள் நிறப் புள்ளிகள் தென்படும்
 
      - சாம்பல்       சத்து பற்றாக்குறை முற்றிய நிலையில் இலைகளில் பழுப்புநிறப் புள்ளிகள் தோன்றும்
 
      - மக்னீசியம்       சத்து பற்றாக்குறை முற்றிய நிலையில் இலையின் ஒரங்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும்
 
         
       | 
  
  
    நிவர்த்தி   | 
  
  
    
      - சாம்பல்       சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொட்டாசியம் குளோரைடு (10கிராம்/லிட்டர்)       கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறைத் தெளிக்கவேண்டும்
 
      - மெக்னீசிய       சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மெக்னீசியம் சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்)       கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவேண்டும்.
 
         
       |