Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::உளுந்து

Iron

உளுந்தில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் இலை நரம்புகளுடன் சேர்த்து பச்சை நிறமாக தென்படும் பின் மஞ்சள் நிறமாக மாறிவடும்
  • அடி இலைகள் பச்சை நிறமாக இருக்கும்
  • பிறகு இலை நரம்புகளின் இடையில் இலைப்புள்ளிகள் தோன்றும்
  • இலைகள் சுருண்டு கீழ்நோக்கிக் காணப்படும்
  • கீழே உள்ள இலைகள் வெள்ளையிலிருந்து மஞ்சள் நிறமாக மாறும். அடியில் உள்ள இலைகள் பச்சையாகவே இருக்கும்    
  • மங்களான பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் உருவாகி பின் விளிம்புகள்ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறும்
  • காய்களின் மேல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்

நிவர்த்தி

மெக்னீசியம்சல்பேட் 1%ஐ இரண்டு வார கால இடைவெளியில்  தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam