உளுந்தில்  மெக்னீசியச் சத்து பற்றாக்குறை 
அறிகுறிகள்  
            
              - இலைகள்       இலை நரம்புகளுடன் சேர்த்து பச்சை நிறமாக தென்படும் பின் மஞ்சள் நிறமாக மாறிவடும்
 
              - அடி       இலைகள் பச்சை நிறமாக இருக்கும்
 
              - பிறகு       இலை நரம்புகளின் இடையில் இலைப்புள்ளிகள் தோன்றும்
 
              - இலைகள்       சுருண்டு கீழ்நோக்கிக் காணப்படும்
 
              - கீழே       உள்ள இலைகள் வெள்ளையிலிருந்து மஞ்சள் நிறமாக மாறும். அடியில் உள்ள இலைகள் பச்சையாகவே       இருக்கும்     
 
              - மங்களான       பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் உருவாகி பின் விளிம்புகள்ஆழ்ந்த பழுப்பு நிறமாக       மாறும்
 
              - காய்களின்       மேல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்
 
             
            நிவர்த்தி  
            மெக்னீசியம்சல்பேட்  1%ஐ இரண்டு வார கால இடைவெளியில்  தழை தெளிப்பாக  தெளிக்கவும்  |