![]()  | 
  
பீட்ரூட்டில் இரும்புச்சத்து பற்றாக்குறை:-  | 
  
அறிகுறிகள்  | 
  
இளம் இலைகளில் நரம்பிடை சோகையால் இலைகளில் ஒரே சீராக மஞ்சள் நிறமாக, ஏறக்குறைய வெள்ளை நிறமாக மாறிவிடும்.  | 
  
நிவர்த்தி  | 
  
இரும்புசல்பேட் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.  |