- அடி  இலைகளின்  விளிம்பிலிருந்து மஞ்சள்  நிறத்தில்  வளையம்  போன்று  தோன்றும்.
 
      -  இலையின்  மையப்பகுதி  பச்சைநிறமாகவே காணப்படும்.
 
        பற்றாக்குறை  தீவிரமடையும்  போது,  இலைகளின்  நுனிகள்  காய்ந்து  காணப்படும். 
      -  அடி  இலைகள்  சாம்பல்நிறமாக மாறி,  காய்ந்து  தோற்றமளிக்கும்.
 
      -  இலைப்பகுதி  காய்ந்து,  சிவப்பு  சலந்த  பழுப்பு  நிறத்தில்,  கண்ணாடி  போன்ற  புள்ளிகளுடன்  காணப்படும்.  
 
      - இலைகளின்  அடிப்பகுதியிலிருந்து,  நுனி  வரை  மஞ்சள்  நிறமாக  மாறும்.
 
      |