Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
நிலக்கடலை
முக்கிய களைகள்
Amaranthus viridis Boerhaavia diffusa Celosia argentena
அமராந்தஸ் விரிடிஸ் போர்ஹாவியா டிப்யூசா செலோசியா அர்ஜென்டினா
Chloris barbata Cynodon dactylon Cyperus rotundus
க்ளோரிஸ் பார்பேட்டா சைனோடான் டாக்டைலான் சைப்ரஸ் ரொட்டன்டஸ்
Portulaca oleracea Euphorbia hirta  
போர்ட்டுலோக்கா ஒலரேசியா ட்ரைக்கோடெஸ்மா இண்டிகம்  

 

களை கட்டுப்பாடு
விதைக்கும் முன் - ப்ளுக்குளோரலின் - 2.0 லிட்டர். எக்டர் என்ற அளவில் அளிக்கவேண்டும்.
முளைக்கும் திறன் - ப்ளுக்குளோரலின் - 20 லிட்டர் என்ற அளவில் அளிக்கவேண்டும். பின்பு நீர்ப்பாசனம் செய்யவும். 35-40 நாட்களுக்குப் பிறகு ஒரு கைக்கிளை எடுக்கவும்.
களைக்கொல்லி உபயோகப்படுத்தப்படாவிட்டால் 20 மற்றும் 40 நாட்களுக்குப் பிறகு களைக்கொத்து கொண்டு கைக்களை எடுக்கவும்.

Weed Crops


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 
Fodder Cholam