|
களையால் பயிர்வளர்ச்சி பாதிக்கப்படும் காலங்கள்
- பயிர் வளர்ச்சியின் குறைந்த கால வயதிற்குள் களை எடுத்தால் அதிக விளைச்சலை பெறுவதாகும்.
- பயிரின் வளர்ச்சிக் காலத்தில் களை எடுப்பதால் வரும் விளைச்சலும், பயிர்காலம் களை இல்லாமல் இருக்கும் நிலைகளிலும்,விளைச்சல் அநேகமாக ஒரேமாதிரியாக இருக்கும்.
- களையால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் காலங்கள் என்பது விளைச்சலைப் பாதிக்காமல் வளரும் ஆரம்ப கால களையின் காலத்திற்கும், களை வளர்ந்த பின்னும் விளைச்சலைப் பாதிக்காத காலத்திற்கும் இடையே உள்ள காலம் ஆகும்.
- பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் காலங்கள், தோராயமாக பயிரின் வாழ்வு காலத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும்.
| பயிர்கள் |
பாதிக்கப்படும் காலங்கள்
(விதைப்பிற்கு பின்) |
| ஆரம்பம் |
முடிவு |
| நடவுநெல் |
15 |
45 |
| மேட்டுப்பாத்தி நெல் |
பயிரின் காலம் முழுவதும் |
|
| கோதுமை |
30 |
45 |
| மக்காச்சோளம் |
15 |
45 |
| சோளம் |
15 |
45 |
| ராகி |
25 |
45 |
| சோயாபீன் |
15 |
45 |
| உளுந்து |
30 |
45 |
| பருத்தி |
15 |
60 |
| கரும்பு |
30 |
120 |
| நிலக்கடலை |
30 |
50 |
| சூரியகாந்தி |
30 |
45 |
| ஆமணக்கு |
30 |
60 |
| எள் |
15 |
45 |
|