Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

சோளம் (சொர்கம் பைகலர்)

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டங்கள் / பருவம் இரகங்கள் / வீரிய ஒட்டு இரகங்கள்
காஞ்சிபுரம், திருவள்ளூர்
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
3. ஆடிப்பட்டம் கே டால், கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, கோஎச் 4
4. புரட்டாசிப் பட்டம் கே டால், கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
வேலூர், திருவண்ணாமலை
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கே டால், கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, கோஎச் 4, பையூர் 1
4. புரட்டாசிப் பட்டம் கே டால், கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, பையூர் 2
கடலூர், விழுப்புரம்
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்
1. தைப்பட்டம் கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
3. ஆடிப்பட்டம் கே டால், கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
4. புரட்டாசிப் பட்டம் கே டால், கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
கன்னியாகுமரி
1. தைப்பட்டம் கோ (எஸ்) 28
2. சித்திரைப்பட்டம் கோ (எஸ்) 28
சேலம், நாமக்கல்
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கோ (எஸ்) 28, பையூர் 1, பையூர் 2, பி.எஸ்.ஆர் 1
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பையூர் 2, பி.எஸ்.ஆர் 1
தர்மபுரி
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பையூர் 1, பையூர் 2
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பையூர் 2
கோயமுத்தூர்
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கோ (எஸ்) 28
ஈரோடு
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, பையூர் 2
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, பையூர் 2
புதுக்கோட்டை
1. தைப்பட்டம் பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
2. சித்திரைப்பட்டம் பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
3. ஆடிப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கே டால், பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கே டால், பி.எஸ்.ஆர் 1
மதுரை, திண்டுக்கல், தேனி
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1, ஏ.பி.கே 1, கே 11
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1, ஏ.பி.கே 1
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4
3. ஆடிப்பட்டம் பி.எஸ்.ஆர் 1, கோ எச் 4, ஏபிகே 1
4. புரட்டாசிப் பட்டம் கோ 26, கே 11, கே டால், பி.எஸ்.ஆர் 1, ஏபிகே 1
திருநெல்வேலி, தூத்துக்குடி
1. தைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
2. சித்திரைப்பட்டம் கோ 26, கோ (எஸ்) 28, கோ எச் 4, பி.எஸ்.ஆர் 1
3. ஆடிப்பட்டம் கே 11, கே டால், கோ 26, கோ (எஸ்) 28, பி.எஸ்.ஆர் 1, ஏபிகே 1
4. புரட்டாசிப் பட்டம் கே டால், கோ 26, கோ (எஸ்) 28, கே 11, பி.எஸ்.ஆர் 1, ஏபிகே 1

குறிப்பு:    
தைப்பட்டம் : ஜனவரி – பிப்ரவரி
சித்திரைப்பட்டம் : ஏப்ரல் – மே
ஆடிப்பட்டம் ஜீன் – ஜீலை
 புரட்டாசிப்பட்டம் : செப்டம்பர் – அக்டோபர்

சோள இரகங்கள் பற்றிய விவரங்கள்:

த வே ப க சோளம் கோ 30

சிறப்பியல்புகள்
  • தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது.
  • அதிக செரிமானத் தன்மை கொண்ட தட்டு
  • குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானுக்கு மித எதிர்ப்புத்தன்மை
  • அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத்தன்மை
  • வெண்முத்து தானியங்கள்

வயது : 100 – 105 நாட்கள்
பருவம் : மானாவரி – ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம்
இறவை – மாசிப் பட்டம்
மகசூல் :தானிய விளைச்சல்
மானாவரி – 2800, இறவை – 3360 (கி/எக்டர்)
தீவன விளைச்சல்
மானாவரி – 6990, இறவை -9290 (கி/எக்டர்)

பயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி, காவிரி டெல்டா தவிர தமிழ்நாட்டின்  அனைத்து சோள பயிரிடும் மாவட்டங்கள்

co30

த வே ப க ஒட்டு சோளம் கோ 5

சிறப்பியல்புகள்

  • குறைந்த வயது
  • தானியம் மர்றும் தீவனத்திற்கேற்ற ஒட்டு இரகம்
  • சாயாத தன்மை
  • அதிக செரிமானத் தன்மை கொண்ட தட்டு
  • குருத்து ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை
  • சற்றே விரிந்த கதிகளுடன் வெண் முத்து தானியங்கள்
co5

உருவாக்கிய முறை

:

ஐ.சி.எஸ்.ஏ. 51/ டிஎன்.எஸ்.30

வயது

:

95- 100 நாட்கள்

பருவம்

:

ஆடி, புரட்டாசி மற்றும் தைப்பட்டம்

மகசூல்

:

மானாவாரி
தானிய மகசூல் – 2769 (கி/எக்டர்)
உலர் தட்டை மகசூல் – 7563 (கி/எக்டர்)
இறவை
தானிய மகசூல் – 4338 (கி/எக்டர்)
உலர் தட்டை மகசூல் – 10548 (கி/எக்டர்)

பயிரிட உகந்த மாவட்டங்கள்

 

தமிழகத்தில் சோளம் பயிரிடும் அனைத்து மாவட்டங்கள்



விவரம் கோ 26 கோ(எஸ்) 28 கோ எச் 4
பெற்றோர் எம்எஸ் 8271 x ஐஎஸ் 3691 கோ 25 x எஸ்.பி.வி 942 296 ஏ x டிஎன்எஸ் 30
வயது (நாட்கள்) 105 - 110 100 - 105 105 – 110
மாவட்டங்கள் அனைத்து மாவட்டங்கள் அனைத்து மாவட்டங்கள் அனைத்து மாவட்டங்கள்
பருவம்
மானாவாரி
ஆடி, புரட்டாசி ஆடி, புரட்டாசி -
இறவை தை, சித்திரை தை, சித்திரை தை, சித்திரைப்பட்டம்
தானிய மகசூல் (கிலோ / எக்டர்)
மானாவாரி 4500 2493 -
இறவை 6000 4568 6500
தட்டை மகசூல் (கிலோ / எக்டர்)
மானாவாரி 14000 12600 -
இறவை 19000 17700 20000
தண்டு சாறு நிறைந்த இனிப்பானது சாறு நிறைந்தது சாறு நிறைந்தது
உயரம் (செ.மீ) 160 - 190 220 - 240 200 – 215
இலையுறை நிறம் பச்சை   மங்கலான மஞ்சள் பச்சை
கணு பச்சை பச்சை பச்சை
நடுநரம்பு மங்கிய வெள்ளை மங்கிய வெள்ளை வெள்ளை
கதிர்களின் வடிவம் நீளமான உருளை உருளை நீள் வட்டவடிவம்
கதிர் கட்டுமானம் நடுத்தர கட்டுமானம் நடுத்தர கட்டுமானம் நடுத்தர கட்டுமானம்
தானியத்தின் நிறம் முத்துப்போன்ற வெள்ளை வெள்ளை முத்து போன்ற வெள்ளை
சிறப்பு குணங்கள்     அதிக மகசூல், இலை நோய்கள், கதிர்ப்பூஞ்சாண நோய் சர்க்கரை நோய், குறைவான தாக்குதல் தன்மை

விவரம் பையூர் 1 கே டால் கே 11
பெற்றோர் கே 19 x கோ 24 2219 ஏ x ஐஎஸ் 3541 கே 7 x ஏ 6552
வயது (நாட்கள்) 145 - 150 90 110 – 115
மாவட்டங்கள் வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள்
பருவம்
மானாவாரி
  ஆடி, புரட்டாசிப்பட்டம்   ஆடி, புரட்டாசிப்பட்டம்   புரட்டாசிப்பட்டம்
இறவை - தை, சித்திரைப்பட்டம் -
தானிய மகசூல் (கிலோ / எக்டர்)
மானாவாரி 1000 3750 1560
இறவை - 4250 -
தட்டை மகசூல் (கிலோ / எக்டர்)
மானாவாரி 9000 11250 10360
இறவை - 13250 -
தண்டு சாறு நிறைந்தது சாறு நிறைந்தது மெலிதான சாறு நிறைந்த இனிப்பானது
உயரம் (செ.மீ) 300 254 220 – 260
இலையுறை நிறம் பச்சை பழுப்பு சிவப்பு (அறுவடை நிலையில்)
கணு பச்சை பச்சை பச்சை
நடுநரம்பு வெள்ளை மங்கிய வெள்ளை மங்கிய வெள்ளை
கதிர்களின் வடிவம் சாய்ந்த கதிர்   நேரான பரலவலான கதிர்கள்
கதிர் கட்டுமானம் திறந்த கதிர்கள் நடுத்தரக்கட்டுமானம் பாதி திறந்த
தானியத்தின் நிறம் முத்து போன்ற வெள்ளை முத்து போன்ற வெள்ளை சிவப்பு
சிறப்பு குணங்கள் வறட்சியைத் தாங்கக்கூடியது, சாயாத தன்மை, ஒளி பாதிப்புடையது தானியம் மற்றும் தீவனத்திற்கேற்ற வீரிய ஒட்டு இரகம் வறட்சியைத் தாங்கக் கூடியது, சாயாத தன்மை, மணிகள் உதிராத தன்மை

விவரம் பிஎஸ்ஆர் 1 பையூர் 2 ஏபிகே 1
பெற்றோர் (எஸ்சி 108 – 3 x ஐசிஎஸ்வி 4) 16 – 3 – 1 x (எம்ஆர்801 ஆர் 2751) x 4 – 1 - 1 ஐஎஸ் 1584ல் இருந்து தேர்வு டிஎன்எஸ் 30 x கோ 26
வயது (நாட்கள்) 105 - 110 90 - 95 105 – 110
மாவட்டங்கள் மேற்கு மண்டலம் (கோயமுத்தூர், ஈரோடு, சேலத்தில் சில பகுதிகள்) திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் சேலம், நாமக்கல் தென் மாவட்டங்கள்
பருவம்
மானாவாரி
ஆடி, புரட்டாசி புரட்டாசி ஆடி, புரட்டாசி
இறவை தை, சித்திரை    
தானிய மகசூல் (கிலோ / எக்டர்)
மானாவாரி 2500 - 3500 2113 2619
இறவை 6000 - 6500 - -
தட்டை மகசூல் (கிலோ / எக்டர்)
மானாவாரி 8600 8769 8090
இறவை 9600 - -
தண்டு சாறு நிறைந்தது, இனிப்பானது சாறு நிறைந்தது இனிப்பானது காய்ந்தது
உயரம் (செ.மீ) 150 - 180 200 - 215 175
இலையுறை நிறம் சிவப்பு பச்சை  
கணு பச்சை பச்சை பச்சை
நடுநரம்பு மங்கிய வெள்ளை வெள்ளை மங்கிய வெள்ளை
கதிர்களின் வடிவம் நீளமான உருளை வடிவான நீள்வட்ட வடிவம் நடுத்தர உருளை வடிவான
கதிர் கட்டுமானம் நடுத்தர கட்டுமானம் நடுத்தர கட்டுமானம் நடுத்தர கட்டுமானம்
தானியத்தின் நிறம் முத்து போன்ற வெள்ளை சிவப்பு வெள்ளை
சிறப்பு குணங்கள் கதிர் நாவாய்பூச்சி, குருத்துஈ மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு ஓரளவு எதிர்ப்புத்திறன் தானியம் மற்றும் தட்டைக்கு உகந்தது, சிவப்பு தானியம் சேலம், நாமக்கல், பகுதிகளில் மானாவாரியில் பயிரிட ஏற்றது. அடிச்சாம்பல் மற்றும் கரித்தண்டு அழுகல் நோய் தாங்கும் திறன்  

Updated on : 12.11.2013

 
Fodder Cholam