Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

கேழ்வரகு (எலுசின் கோரகானா)

மாவட்டம் /பருவம் ரகம்
பாசனம்

மார்கழிபட்டம் (டிசம்பர் – ஜனவரி)

 
கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1

சித்திரைப் பட்டம் (ஏப்ரல் – மே)

 
கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14,
மானாவாரி  
ஆடிப்பட்டம் (ஜீன் – ஜீலை)  
கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் பையூர் 1, கோ 13, கோ.ஆர்.ஏ14, பையூர் 2
புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் – அக்டோபர்)  
கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்கள் பையூர் 1, கோ13, கோ.ஆர்.ஏ14

கேழ்வரகுகணம்பற்றியவிவரங்கள்

விபரங்கள் கோ.ஆர்.14
பெற்றோர் மரபு மாளவி 1305 x கோ 13
காலம் (நாட்கள்) 105-110
பருவம்  
மானாவாரி /பாசனம் இரண்டும்
தானிய விளைச்சல் கிலோகிராம்/ஹெக்டர்  
பாசனம் 2892
மானாவாரி 2794
வைக்கோல் விளைச்சல் கிலோ/ஹெக்டர்  
பாசனம் 8113
மானாவாரி 8503
தண்டு செங்குத்தாக
உயரம் (செ.மீ) 115-120
பக்கத்தூர்கள் 8-9
50% பூக்கும் நாட்கள் 72
கதிரின் வடிவம் நுனி வளைந்த
கேழ்வரகு கதிர் 9-12
கதிரின் உயரம் (செ.மீ) 10-12
தானியத்தின் நிறம் பழுப்பு
1000 தானியத்தின் எடை (கிராம்) 3.1

 

விபரங்கள் டி.ஆர்.ஒய் 1 பையூர் 2
பெற்றோர் மரபு HR 374 ல் தேர்ந்தெடுத்தல் VL 145 x தேர்ந்தெடுத்தல் 10
காலம் (நாட்கள்) 102 115
பருவம்    
மானாவாரி /பாசனம் காடைப்பருவம் களர்மண் /உப்பு மண் பாசனம் மானாவாரி
தானிய விளைச்சல் கிலோ கிராம்/ ஹெக்டர்    
பாசனம் 4011 --
மானாவாரி -- 2527
வைக்கோல் விளைச்சல் கிலோகிராம்/ஹெக்டர்    
பாசனம் 6800 --
மானாவாரி -- 4200
தண்டு செங்குத்தாக செங்குத்தாக
உயரம் (செ.மீ) 100 90
பக்கத்தூர்கள் 5-7 3-4
50% பூக்கும் நாட்கள் 78 81
கதிரின் வடிவம் உள்வளைந்த உள்வளைந்த
கேழ்வரகு கதிர் 5-8 7-8
கதிரின் உயரம் (செ.மீ) 7.6 7.0
தானியத்தின் நிறம் பழுப்பு பழுப்பு
1000 தானியத்தின் எடை (கிராம்) 2.74 2.9

Updated on : May '2016

 
Fodder Cholam